உயிருடன் இருந்த அண்ணனை குளிர்சாதன பெட்டியில் வைத்த தம்பி; வி சா ர ணையில் வெளியான அ தி ர்ச்சி

Uncategorized

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74). இவருடைய தம்பி சரவணன் (70) சற்று மனநிலை பாதித்தவர். இவர்களின் தங்கை மகள்கள் ஜெயபிரியா, கீதா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. இதனையடுத்து, அவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தம்பி, சிறிது நேரத்தில் இ ற ந்துவிடுவார் என நினைத்தார்.

ஆனால், பல மணி நேரம் ஆகியும் உ யி ர் பிரியவில்லை. சிலமணி நேரம் கழித்து திரும்பி வந்த குளிர்சாதனப் பெட்டியை எடுத்து வந்த தொழிலாளர்கள் சரவணன் உ யி ரோ டு குளிர்சாதன பெட்டியில் வைத்ததை பார்த்து அ தி ர்ச்சி அடைந்து கா வ ல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே கா வ ல் து றையினர் விரைந்து வந்து சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது வி சா ர ணை செய்தபோது, பின்னர் அதிகாலையில் அவரை குளிர்பதன பெட்டியில் வைத்து உள்ளனர். சுமார் 12 மணி நேரம் அவர் குளிர்பதன பெட்டியில் நடுங்கிக்கொண்டு இருந்துள்ளார். அ திர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அவருக்கு திருமணம் ஆகவில்லை. சரவணன் சற்று மனநிலை பாதித்தவர் என்பது தெரிய வருகிறது. இதனால் அவர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார் என்பதும் தெரிய வருகிறது.

அவரது தம்பியுடன் வி சா ர ணை செய்தபோது அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால் உயிர் சீக்கிரம் பிரிந்துவிடும் என கருதி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளதாக அப்பாவியாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *