அடப்பாவிகளா அதுக்கு இப்படியா பண்ணுவாங்க? காதலர்களை கட்டி வைத்து செய்யும் பொதுமக்கள் – வைரலாக காணொளி !!

விந்தை உலகம்

இருபாலருக்கு இடையில் ஏற்படும் ஈர்ப்பு அல்லது இருமனங்களின் பறி மாறல் இவாறு காதலுக்கு பல வரைவிலக்கணம் கொடுக்க முடியும். எவ்வளவுதான் உண்மையாக காதலித்தலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒரு சிலரை ஒன்று சேர்த்தது விடுவதில்லை. இதற்கு காரணம் அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் சமூக நிலைகளை குறிப்பிடலாம். இங்கு குறித்த காணொளி ஒன்றில் காதல் ஜோடிகளை மரத்தில் க ட்டி வைத்து கொ டு மை புரியும் ச ம் பவ ம் வைரல் ஆகியுள்ளது.

 

இன்றையா காலங்களில் காதல் ஜோடிகளை எல்லா இடங்களிலும் காண முடியும். குறிப்பாக மக்கள் ஒன்று கூடும் அதிகமான போடு இடங்களில் இருவராக காதல் செய்யும் நபர்களை அவதானித்தது இருப்போம். இவ்வாறு காதல் ஜோடிகள் பொதுஇடங்களில் சுற்றி திரிவது வழக்கமான போதிலும், சிலர் அவர்களை சுற்றிவளைத்து சித்தரவாதை செய்யும் சம்பவமும் அறங்கேறி தான் வருகிறது.

 

குடும்பம் சார்ந்து காதலர்களின் குடும்பத்தினால் பல காதல்கள் பிரிந்து செல்கின்றன. அதே நேரத்தில் காதலனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் காதலர்களுக்கு தண்டனை வழங்குவதிலும் பெரும் பங்கு குடும்ப உறுப்பினர்களை சார்ந்து காணப்படுகின்றது. அதே வேளையில் சமூகம் சார்ந்தும் காதலுக்கு பலர் எதிர்ப்பை தெரிவித்தது வருகிறார்கள்.

 

அந்தவகையில் வடநாட்டில் இளம்ஜோடியை மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் சித்தவாதை செய்த ச ம் ப வ ம் அதி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு இளம் ஜோடிகளை மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தீட்டுவதோடு அதனை வீடியோவாக எடுத்து சமூகவளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்பொழுது குறித்த காணொளி வைலாகி பரவி வருகின்றது.

 

இதோ அந்த காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *