29வது மா டி யின் வி ளி ம்பில் தூ ங் கிய நபர் !! இ று தி யில் என்ன ஆனார்னு தெரியுமா? ம ன தை ப த ற வைக்கும் ச ம் ப வ ம் !!

விந்தை உலகம்

ஒரு மனிதனுக்கு உ றக் கம் என்பது மிக முக்கியமானது. கட்டாய ஓய்வு என்பது இன்றியமையாதது. ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது உ ற க்கத்திற்கு செலவழிக்க வேண்டும். ஆனால் தற்போதைய காலங்களில் உ ற க்கம் இன்றி பலரும் தொடர்ச்சியாக வேலை செய்வதையும் தமது செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் காணலாம். அந்த வகையில் 29 மா டிக் க ட்டிடத்தின் வி ளி ம்பில் தூ ங் கி ய நபர் ஒருவரின் செயல் அ தி ர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
<img class=”size-full wp-image-9078″ src=”https://online90media.com/wp-content/uploads/2020/12/625.500.560.350.160.300.053.800.900.160.90-1-Copy.jpg” alt=”” width=”440″ height=”500″ />

&nbsp;

சீனாவில் மதுபோதையில் 29வது மாடி சுவற்றின் விளிம்பில் ப டு த் துத் தூ ங் கி ய நபரை, பொ li சார் பத்திரமாக மீ ட் டு ள்ள னர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள சியான் பொ li சா ருக்கு அ வ ச ர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், ‘அருகில் உள்ள 29 மாடிக் கட்டிடத்தின் மொ ட் டை மா டி சுவற்றின் வி ளி ம்பில் ஒரு நபர் ப டு த் துத் தூ ங் கு வ தாக’ தெரிவித்துள்ளார். த கவல் அறிந்து ச ம் ப வ இடத்திற்கு விரைந்து சென்ற பொ li சா ர், thiய ணைப் புத் து றை வீ ர ர்கள் உதவியுடன் அந்நபரை ப த் தி ரமாக மீ ட் ட னர்.
<img class=”size-full wp-image-9081″ src=”https://online90media.com/wp-content/uploads/2020/12/625.500.560.350.160.300.053.800.900.160.90-2-Copy.jpg” alt=”” width=”443″ height=”500″ />

&nbsp;

பொ li சா ரி ன் வி சா ர ணை யி ல் அந்நபர் அப்போது அதிக ம து போ தை யில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.போ தை யில் எங்கே ப டு த் தி ருக்கிறோம் என்பதைத் தெரியாமல் அந்நபர் அங்கு தூ ங் கி னா ரா அல்லது த ற் ko லை செய்து கொள்வதற்காக அங்கு அவர் சென்றாரா என்பது தெரியவில்லை. த ற் ko லை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கு டி த்து விட்டு, தூ க் க த் திலேயே மா டி யில் இருந்து வி ழு ந்து விட வேண்டும் என அந்நபர் நினைத்திருக்கக்கூடும்,
<img class=”size-full wp-image-9082″ src=”https://online90media.com/wp-content/uploads/2020/12/625.500.560.350.160.300.053.800.900.160.90-3-Copy-1.jpg” alt=”” width=”900″ height=”221″ />

&nbsp;

ஆனால் அவரது குட் டித் தூ க் க மே அவரைக் காப்பாற்றி விட்டது’ என இ ச் ச ம் ப வ ம் குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், தூ க் க த் தி ல் சிறிது லேசாக அசைந்திருந்தால் கூட அவர் மா டியில் இருந்து வி ழு ந் திருப்பார். அ தி ர் ஷ் டவசமாக குடி போ தை யால் அவர் அசந்து தூ ங் கி வி ட்டார். அவரை பொ li சா ர் ப த் தி ரமாக மீ ட் டு விட்டனர்’ என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
<img class=”size-full wp-image-9080″ src=”https://online90media.com/wp-content/uploads/2020/12/625.500.560.350.160.300.053.800.900.160.90-3-Copy.jpg” alt=”” width=”900″ height=”500″ />

&nbsp;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *