இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகி விடும் !! இதை ஒரு தடவை பயன்படுத்துங்கள் போதும் !!

விந்தை உலகம்

அதிகமானோர் இன்று அவஸ்த்தை படும் ஒரு விடயம் என்றால் அது பல் சொத்தை பிரச்சனை ஆகும். இந்த பல் வலியினால் அன்றாடம் பலரும் கஷ்ட்டப்பட்டு வருகிறார்கள். இன்று அதிகமானோர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக இந்த பல்சொத்தை காணப்படுகிறது. முதலில் ஏதாவது ஒரு பல்லில் சொத்தை வரும்போதே கவனித்துவிட வேண்டும். அதைத் தவறவிட்டால் பல்சொத்தையானது மற்ற பல்களுக்கும் பரவிவிடும்.

 

இந்த பல் சொத்தை பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்பது பலருடைய கனவாக கூட இருக்கும். இதற்காக பல மருந்து மாத்திரைகளை எடுத்து வருகிறார்கள். எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் பல் வலை வருகிற போது மிகவும் வேதனைப்பட்டு போகிறார்கள். இதை அந்த கவலையே வேண்டாம் நீங்கள் ஆஸ்பத்திரிக்கே போகாமல் உங்களுடைய வீடுகளில் இருக்கும் இயற்கை சில பொருள்களைக் கொண்டு சரி செய்யலாம்.

 

இப்படி செய்தால் போதும் மருத்துவ உதவிகள் இன்றி வீட்டில் இருந்தே இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரி செய்து விடலாம். அதாவது நமது கிராமபப்பகுதிகளில் அதிகமாக குப்பைமேனி செடி நிற்கும். இதுபொதுவாக கவனிக்கப்படாமல் இருக்கும். இதில் 4 இலைகளைக் பயன்படுத்தி பல்சொத்தையை சரி செய்து விடலாம்.

 

இந்த குப்பைமேனி இலையை பறித்து, அதனை நன்றாக அரைத்து பேஸ்ட் போல் செய்யவேண்டும். சொத்தைப் பல் வலி ஏற்படும் போது நன்றாக அரைத்து பேஸ்ட்டை வலி இருக்கும் பல்லின் மீது தடவ வேண்டும். இதனால் வலி தீர்வதோடு சொத்தைப் பல்லில் இருக்கும் புழுக்களும் அழிந்துவிடும். இதனால் சொத்தைப் பல்பிரச்னையும் சரியாகிவிடும்.

 

இது பற்றிய வீடியோ காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *