வீட்டுக்கு விருந்துக்கு செல்பவர்கள் தம்மை உபசரிக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள் சரியான உபசரிட்ப்பு கிடைக்காவிட்டால் மாறுபாடு அந்த வீட்டுக்கு செல்வதை பொதுவாக யாரும் விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக வீட்டுக்கு விருந்தாளிகளாக செல்பவர்கள் அந்த வீட்டில் உள்ள செல்ல பிராணிகளால் சிக்கலுக்குள்ளவர்கள் அப்படி ஒரு ச ம் ப வம் தான் இங்கு நடந்துள்ளது.
வீடுகளில் பொதுவாக நாய் பூனை கிளி மைனா என இவாறான செல்ல பிராணிகளை தான் அதிகமானவர்கள் வளர்த்து வருகிறார்கள். அண்ணல் சில வீடுகளில் வி சி த் தி ர மாக சில மிருகங்களை வளர்த்ஜ்து வருபவர்களும் உண்டு. அதாவது சிங்கம் புலி இவ்வாறான மிருகங்களையும் வளர்த்து வருகிறார்கள்.
இவ்வாறான மிருகங்களை சரியான விதத்தில் வளர்க்காவிட்டால் சில வேளைகளில் அது ஆ ப த் தா ன தாக மாறி விடுவதும் உண்டு. அந்த வகையில் சிங்க மொன்றை செல்ல பிராணியாக வளர்த்து வந்த குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவரின் ச ம் ப வ ம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
குறித்தப்பி காட்சியில் சிங்கம் அந்த நபர் மீது பாய்ந்து கடிக்க முற்பட்டுள்ளது. அந்த விடியோவை நீங்களே பாருங்க.. ..