கண்களில் கண்ணீரை வரவழைக்கும் சிறுவனின் அற்புத செயல் !! இதற்கு கண்கலங்காதவர் எவரும் இருக்க மாட்டார்கள் !!

விந்தை உலகம்

அம்மா என்ற சொல்லுக்கு எப்பொழுதுமே ஒரு தனி சிறப்பு இடம் உண்டு. அன்பு பாசம் கலந்த ஒரு கலவை தான் அம்மா என்று கூறலாம். அம்மாவை பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. கடந்த காலங்களை பொருத்த வரையில், எவ்வளவுதான் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அதில் பங்குபெரும் வாய்ப்புகள் நகரவாழ் மக்களுக்குத் தான் அதிகமாக இருக்கும். அந்த வகையில் சிறுவன் ஒருவனின் அம்மா பற்றிய பாடல் பலரையும் கவர்ந்துள்ளது.

 

பொதுவாக நூற்றில் பத்து சதவீதம் தான் கிராம மக்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அது நிரந்தரமான வாய்ப்புகள் ஒன்று என கூற முடியாது. ஆனால் தற்போதைய இணைய வளர்ச்சி அநேகருடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் சமூகவலைத்தளங்கள் பெரிதும் உதவியாக காணப்படுகின்றன.

 

திறமைக்கு ஒரு மேடையாக பலரும் இன்றைய இணைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு சிறுவன் ஒருவன் அம்மாவின் பாடலை மிக அழகாக பாடி கண்கலங்க வைத்துள்ளார். அச்சிறுவனின் பாடலுக்கு மிக அழகாக வேறொரு இரண்டு சிறுவர்கள் தாளம் போட்டு அசத்தியுள்ளனர்.

 

தற்பொழுது குறித்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதோ அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *