பாம்பின் பிடியில் சி க்கிய வாத்து !! இ றுதியில் நடந்த சுவாரசியம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

பொதுவாக உ யி ரி ன ங்கள் எல்லாவற்றிலும்  மிகவும் மென்மையான உ யி ரி னமாக  கருதப்படுபவது தான் வாத்து என கூறுவார்கள். இவைகள் எல்லா உயிரினத்தைப்போலவே இவர்களுக்கு ம் தமது முட்டைகளை காக்கும் இயல் புடையது.  இவற்றில் முடடைகளை  எப்பொழுதும்  பறிக்கும் இயல்பினை உடையவைகளை தான் பாம்புகள், வகையில்  முட்டைகளை குடிக்க வந்த பாம்பிடம் இருந்து போராடும் வாத்து ஒன்றின் செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

மனிதர்களுக்கு மட்டும் இல்லை ஒவ்வொரு உ யி ரி ன த் துக்கும் பாசம் என்பது பொதுவானது, அதிலும் குறிப்பாக அதை பாசம் என்பது எல்லா உ யி ரி ன த்துக்கு பொதுவானது தான். மனிதனோ, எவ்வித ஜீ வ ரா சியோ தன்னுடைய குட்டி ஒரு ஆ ப த் து வராமல் காப்பதே தாய்மை எனலாம் ஒவ்வொரு உ யி ரி னத்துக்கும் தன்னுடைய குட்டி ரொம்பவே முக்கியமானது. இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

 

வாத்து முட்டை இட்ட அந்த இடத்தை நோக்கி அந்த பாம்பு வந்ததும் அதை பார்த்த வாத்து ஆ க் ரோ ஷமாகமாறி அந்த மலைபாம்பை கொ த் த பாய்கிறது. ஆயினும் மென்மையான இந்த வாத்தால் அந்த மலைப்பாம்பை தடுக்க முடியாமல் தவிக்க போகவும் அந்த மலைப்பாம்பு நொடிப்பொழுதில் வாத்தை சுற்றி வளைக்கிறது முட்டைகளையும் குடிக்கும் நோக்கத்தில் மலைபாம்பு இருக்க பின்னர் என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்.

 

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *