தந்திரமாக மீன்களை பிடித்து அசத்தும் இளைஞர் !! வந்து வந்து குவியும் மீன்கள் எப்படி தெரியுமா !!

விந்தை உலகம்

மீன் பிடிப்பதில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறைகளை பின் பற்றி வருகிறார்கள். மனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் இந்த மீன்களை பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை மீனவர்களிடம் கேட்டால் மட்டுமே தெரியும். ஆனால் இங்கு ஒரு  இளைஞர் சாமர்த்தியமாக  மீன்களை பிடிக்கும் காட்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பொதுவாக மீனவர்கள் மிகவும்  கடினப்பட்டு புயல் காற்று என பார்க்காமல் கடலுக்கு சென்றால் மட்டுமே மீன்களை பிடிக்க முடியும் . அதனை நாமும் கண்கூடாக அவதானித்து வருகிறோம். கடலுக்குள் சென்று உயிரைப் பணய வைத்து மீன் பிடித்து வருகின்றனர் மீனவர்கள்.

 

இங்கு நாம் காணும் காட்சி ஆச்சரியத்தை அளிக்கின்றன. நபர் ஒருவர் பசியுடன் இருக்கும் மீனிற்கு மாமிசத்தை உணவாக அளித்து எவ்வளவு தந்திரமாக மீன்களை பிடித்து அசத்துகிறார் என்பதைக் காணொளியில் காணலாம்.   தற்பொழுது குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது .

 

இதோ அந்த வீடியோ காணொளி கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *