தமிழனின் வீரத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பாட்டி !! விசில் பறக்க பாட்டி செய்த வி யக்க வைக்கும் செயல் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

இளமை என்பது ஒவ்வொருத்தருடைய செயற்பாடுகளை கொண்டே தீர்மானிக்க முடியும். ஒருவருடைய தோற்ற்றத்தினை கொண்டு அளவிட முடியாது என்பதை பர=தரும் தங்களுடைய அத்திறமைகளை வாயிலாக நிருபித்து வருகிறார்கள். அதற்கு உதாரணாமாக வயோதிப பாட்டி ஒருவர் தமிழனின் வீரத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் படி செய்த வீர செயல் தற்பொழுது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இன்றைய காலங்களில் தமிழனுடைய பல பிரம்பரியங்கள் குறைந்தும் அ ழி ந் து ம் கொண்டும் செல்கிறது. பலர் இதற்காக எவ்வளவுதான் பாடுகள் பட்டாலும் இன்றைய சமுதாயம் இதை மறந்து தற்போதைய நவீன வளர்ச்சிக்கு நேராக பயணித்தது கொண்டு இருக்கிறது. ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் தமிழனின் பாரம்பரியம் காக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

 

பொதுவாக வயோதிப காலத்தில் பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பம் என வாழ்வை கழிக்கும் இந்த காலத்தில் வயோதிப பெண்ணொருவர் பார்ப்பவர்களின் விசில் சத்தத்திற்கு மத்தியில் தமிழர்களின் வீரத்தை மீண்டும் கண் முன்னே கொண்டுவந்திருப்பது பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

 

ஆதிகாலம் தொட்டு கூறப்பட்டு வந்த தமிழனின் வீரத்திற்கும் தமிழனின் வீர கலைகளுக்கும் நிகர் எவரும் இல்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன என்றே கூறலாம். இதோ அந்த பாட்டியின் வீரத்தை நீங்களே பாருங்கள்.

 

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *