பாம்பு என்றதுமே எல்லோருக்கும் ஒருவித ப ய மு ம் பட ப ட ப்பும் ஏற்பட்டு விடும் ஏனென்றால் பொதுவாகவே பாம்பு என்றாலே படையும் ந டுங்கும் என்று சொல்வார்கள். அதுபோல பாம்பை பார்த்து ப ய ப்படாமல் இருப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் பெண்கள் பாம்பை கண்டாலே அ லறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.
சிலர் பாம்பை பிடிக்கும் வித்தையை அறிந்து அதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தும் இருப்பார்கள் குட்டியாக இருக்கும் பாம்புகளை வீட்டில் வளர்த்து தன்னுடன் வளர்ந்து பழக்கி வைப்பார்கள். இக்காணொளியில் ஒரு இளம்பெண் ஒருவர் தான் வளர்க்கும் மலைபாம்பை வளர்த்து வருகிறார்.
அவர் தான் உறங்கும் ப டுக்கை அறையில் அந்த பாம்புடன் உ றங்கி உள்ளார். அந்த இளம்பெண் எந்தவொரு ப ய மும் இல்லாமல் பாம்பு மீது கால்களை போ ட் டு உறங்கும் காட்சி சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரையும் அ தி ர வை த்துள்ளது.
குறித்த வீடியோ கட்சி தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.