ஷாப்பிங் வந்த இடத்தில் காதலியின் அவலநிலை… பரிதவித்து நின்ற காதலன்! நடந்தது என்ன?

விந்தை உலகம்

ஷாப்பிங் என்றதுமே உடனடியாக நமக்கு ஞாபகத்திற்கு வருபவர்கள் பெண்கள் தான். பொதுவாகவே ஆண்களை விட அதிகமாக ஷாப்பிங் செல்பவர்களாக பெண்கள் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் சீக்கிரத்தில் ஷாப்பிங் முடித்து வந்து விட மாட்டார்கள். இவ்வாறு இவர்களுடன் ஷாப்பிங் செல்பவர்களின் நிலை சொல்லவே தேவை இல்லை. அப்படி ஒரு சுவாரசியமான நிகழ்வு தான் ஷாப்பிங் வந்த இடத்தில் காதலியினால் காதலனுக்கு ஏற்பட்டுள்ளது.

 

குழந்தைகளுக்கென ஒரு பொதுவான குணம் உண்டு அதாவது நாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது ஒரு பொருளைக் கேட்டு அழுது அடம்பிடிப்பவர்கள் குழந்தைகளாகவே இருப்பார்கள். அவர்களுக்கு அந்த பொருட்களை வாங்கி கொடுத்தால் தான் அவர்களை ஆடம் பிடிப்பதை நிறுத்துவார்கள் இல்லையென்றால் நம்மை ஒரு பாடு படுத்தி விடுவார்கள் அல்லவா.

 

அதே நேரத்தில் அதிகமாக அடம்பிடிப்பவர்கள் யார்?.. என்று கேள்வி கேட்டால் அனைவரும் சற்றும் யோசிக்கமால் குழந்தைகள் என்றே தான் பதிலளிப்பார்கள். அந்நாள் இங்கு ஒரு காதலி ஆடம் பிடிக்கும் செயல் தற்பொழுது வைரலாகி வருகிறது. நீங்கள் இங்கு காணவிருக்கும் காட்சி ரொம்ப வித்தியாசமானவையே…

 

எப்படி ஒரு குழந்தை ஒரு பொருளைக் கேட்டு அடம்பிடிப்பது போன்று இங்கு காதலி ஒருவர் தனது காதலனிடம் கேட்டு கீழே படுத்து உருண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.அந்த வீடியோ காட்சிகளை நீங்களே பாருங்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *