பெற்ற மகன்களை ரூ50,000ற்கு விற்ற தந்தை !! – கண் க லங்க வைக்கும் காரணம் எதற்கு தெரியுமா !!

விந்தை உலகம்

நாளுக்கு நாள் நடக்கும் விசித்திர ச ம் ப வ ங் கள் ஒவ்வோர் மனதையும் பதை ப தைப்பதாக உள்ளது. அந்த வகையில் தான் மாற்றுமொரு நிகழ்வு நடந்துள்ளது தற்பொழுது குறித்த நிகழ்வு வைரலாகி வருகிறது என்னவென்றால் சிவகங்கையில் ரூ.50,000 இரண்டு குழந்தைகளை தந்தையே விற்ற துயர ச ம் ப வம் நடைபெற்றுள்ளது.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்தவர்கள், அங்குச்சாமி மற்றும் ஆனந்தகுமார்.

 

அவரும் அவரது மகனும் சேர்ந்து இளையான் குடி அருகே உள்ள விளங்குளம்  கிராமத்தில் செம்மறி ஆடு கிடைவைத்து மேய்த்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குச்சாமி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அம்மனிசத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.

 

அவர் ஆடு மேய்க்க ஆட்கள் வேண்டும் என்று அவரிடம் கேட்டிருக்கிறார். அப்போது, ‘தன்னிடம் இரண்டு பசங்க இருப்பதாகவும், ஆனால், முன் பணமாக ஐம்பதாயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் ராஜேந்திரன் தொிவித்துள்ளாா். அங்குச்சாமியும் ஆனந்தகுமாரும் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு பசங்களையும் வாங்கியிருக்கிறார்கள்.

 

கடந்த ஒரு மாத காலமாக இந்தச் சிறுவர்களுக்கு முறையாக சாப்பாடுகூடகொடுக்காமல், ஆட்டுக் கிடையில் படுக்க வைத்திருக்கிறார்கள். இந்தத் தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் லதாவின் உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புப் பணியாளர் சத்தியமூர்த்தி மற்றும் சைல்டுலைன் அமைப்பினர், இளையான்குடி போலீஸாரோடு சென்று, அந்தச் சிறுவர்களை மீட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *