கடல் ஓரத்தில் தோன்றிய அதிசய சிவலிங்கம் !! வைரலாகும் வீடியோ என்னு என்று தெரியுமா !!

ஆன்மீகம்

தற்போதைய காலங்களில் பொதுவாக நாம் சிவ பெருமானின் லிங்க வடிவம் பல இடங்களில் சுயம்புவாக தோன்றியுள்ளதை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப் பட்டிருப்போம் ஆதிகாலம் முதலே தமிழர்கள் சிவனை முழு முதற் கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. முதலாம் தமிழ் சங்கத்தில் சிவபெருமான் புலவர்களோடு உரையாடிய குறிப்புக்கள் பல உள்ளன.

 

இது போன்றவைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பல உண்மை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் இது. அதாவது, கன்னியாகுமாரி கடல் ஓரத்தில் பாறையோடு ஒட்டியவாறு ஒரு அபூர்வ சிவலிங்கம் உள்ளது. 2013 ஆம் வருடம் வெளியிடப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இதை அநேகர் பார்வை இட்டு வருகிறார்கள்.

 

இந்த சிவலிங்கமானது எந்த காலகட்டத்தை சேர்ந்தது?. இங்கு இதற்கு முன்பு ஏதேனும் கோவில் இருந்து அது கடலில் மூழ்கி உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் இறங்கியுள்ளனர். எனினும் இதர பார்வை இடுவதற்காக ஒரு சாரார் இந்த இடங்களுக்கு சென்று வருகிறார்கள் இதோ அந்த வீடியோ காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *