விதைகள் இல்லாத பழங்களுக்குள் இருக்கும் ஆ ப த் து பற்றி தெரியுமா உங்களுக்கு !! அ வ தா னமாக இருங்கள் !!

விந்தை உலகம்

பழங்களை சாப்பிடுவதுய் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தன கேள்வி பட்டு இருப்போம். ஏனெனில் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருவது என்பது அறிந்து இருப்போம். ஆனால் இதற்குள் இருக்கும் ஆபத்து பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதாவது விதை இல்லாத பழன்களை சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்து வரும் என்று தெரியுமா?

 

மரமாகி செடியானது பழத்தை தருகின்றது. அதாவது இயற்கையின் கட்டமைப்பில் மண்ணில் போடப்படுகின்ற விதையானது அது மனிதனாலோ அல்லது பிராணிகளின் எச்சத்தாலோ வீசப்பட்டு முளைக்கின்ற போது அவை முளைத்து மரமாகி பின் செடியாகி பழங்களை கொடுக்கின்றது. இவ்வாறு கிடைக்கும் வித்தை இல்லாத பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் அதே நேரத்தில் சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பினை உண்டு பண்ணுகிறது.

 

குறிப்பாக ஆளி விதைகள் உண்பது இயற்கையாகவே நல்லது என்று கூறுவார்கள். அத்துடன் பன்னீர் திராடசையை விதைகளோடு சாப்பிடும் போது பல நோய்களுக்கு உதவி புரிகிறதாம். அதாவது பன்னீர் திராடசையை விதைகளானது புற்று நோயை குணமாகும் சக்தியை கொண்டது. இந்த மகத்துவம் இதில் உள்ளதால் விதைகளோடு இதை சாப்பிடுவதால் பல நம்மைகள் கிடைக்கிறது. இதனால் தான் இந்த வித்தைகளை சந்தையில் விளையும் அதிகமாக காணப்படுகிறது. இன்றைய சமுதாயத்தினர் விதைகள் இல்லாத பழங்களை சாப்பிடுவதையே விரும்பிகிறார்கள்.

 

ஆனால் இந்த விதை இல்லாத பழங்களில் அதிகமாக ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக தான் பலன்களை விரைவில் கேட்டுப் போகாமல் காணப்படுகிறது. பழங்களில் விதைகளை சாப்பிடுவதால் அதிகமான நம்மைகள் கிடைக்கும் இது இயறகை நமக்கு கொடுத்திருக்கும் ஒரு கொடை எனவும் கூறலாம். எனவே விததைகளுள்ள பழங்களை சாப்பிடுவதே நம்முடைய உடலுக்கு நன்மையையும் ஆரோக்கியத்தையும் அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *