வாயிலேயே மேளம் வாசிக்கும் அதீத திறமை கொண்ட அழகிய இளம்பெண்… மொத்த அரங்கும் ஆர்ப்பரித்த வைரல் கா ட்சி வீடியோ!!

காணொளி

இன்றைய காலக்கடத்தில் இளம்பெண்கள் பலர் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்கள் . அவ்வாறு வெளிவரும் திறமைகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியும் வருகின்றது. அத்துடன் அதீத திறமையுடையவர்களாக சிலர் இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு இளம்பெண் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் கைதட்டு மழையில் நனைய வைத்துவிட்டார்.

இப்பெண் ஒரு கல்லூரி நிகழ்ச்சி மேடையில் தனது அதீத திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அழகிய இளம்பெண் ஒருவர் எந்த வித இசை வாத்தியக் கருவிகளும் இல்லாமலேயே தன் வாயால் மேளம் வாசிக்கிறார். மற்றொரு பெண் அவரின் மேள இசைக்கு ஏற்றவாறு வயலின் வாசிக்கிறார்.

அதிலும் வாயால் மேளம் வாசிக்கும் பெண்ணின் திறமையைப் பார்த்து மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்து கைதட்டுகிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது. இந்த அழகிய இளம்பெண்ணின் திறமையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வீடியோ கட்சி இதோ /……

https://www.facebook.com/watch/?v=968422563640862

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *