தாயின் குரலை முதன் முதலில் கேட்ட குழந்தை !! காது கேளாத குழந்தையின் செயலால் பார்ப்பவர்களை நெகிழ வைத்த தருணம் !!

விந்தை உலகம்

தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான அன்பினை வரையறையாக கூற முடியாது. முதன் முதலில் குழந்தையின் கதையை கேட்கும் தாயின் அன்பு அளவிட முடியாது. ஆனால் தாயினுடைய குரலை இதுவரை கேளாத குழந்தை காது கேளாத குழந்தை ஒன்று இயந்திரத்தின் உதவியுடன் முதன் முதலில் தாயின் குரலை கேட்டு வெளிப்படுத்திய பாவனை நெகிழ செய்துள்ளது.

 

ஒவ்வொருத்தருடைய உடலிலும் முக்கியமான உடல் உறுப்பிகளில் பிரதானமான ஒன்று காதுகள் என கூறலாம். உலகத்தில் சத்தத்தை ஒவ்வொருத்தரையும் உணர செய்வது இந்த காதுகள் தான். அதே நேரத்தில் தாய் பிள்ளைகளுக்கிடையிலான உறவினை மேம்படுத்துவதும் இந்த காதுகள் தான்.

 

ஏனெனில் ஒருவர் கதைப்பதை புரிந்து கொள்ள விடில் எந்தளவு பாசம் இருந்தாலும் அது அர்த்தமற்றதாகி விடும். குறித்த இந்த வீடியோவில் காது கேளாத குறைபாட்டால் பிறந்த குழந்தை ஒன்றுக்கு செயற்கையாக முதன் முதலாக இயந்திரத்தின் தொழிநுட்ப உதவியால் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

 

பின்னர் அந்த கருவி மூலம் அந்த குழந்தையின் தாய் கதைப்பதை அந்த சிறு குழந்தை உணருகிறது. தன்னுடைய தாயின் குரலை முதன் முத்தலாக் கேட்டு அந்த குழந்தை புன்னகை செய்கிறது. பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தும் குறித்த காணொளி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

இதோ அந்த வீடியோ காட்சி ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *