இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த குரங்கு !! இணையத்தில் தி யா ய் பரவும் காணொளி !!

விந்தை உலகம்

மனிதனைப் போல இயல்பாய் கொண்ட விலங்கினம் தான் குரங்கு. மனிதர்களை போலவே இயல்பாக பழகும் தன்மை கொண்டது அதே நேரத்தில் மனிதர்கள் மேல் பாசமும் கொண்டுள்ளது. இதனால் தான் அதிகமாவனர்கள் தங்களுடைய செல்ல பிராணியாக குரங்களையும் வளர்த்து வருகிறார்கள். இளம் பெண்ணுடன் அன்னியோன்யமாக பழகும் குரங்கு ஒன்றின் செயல் தற்பொழுது பரவி வருகிறது.

 

பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்கு தான் குரங்கு. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் முன்மொழிந்தார். இராமாயணத்தில் குரங்கிற்குத் தனி இடம் உண்டு.

 

குறித்த வீடியோ காணொளியில் இலன் பெண்ணொருவர் குழந்தைகளை வளர்ப்பது போல குரங்குகளை வளர்த்தது வருகிறார். அந்த குரங்குகளும் பிள்ளைகள் எப்படி இருக்குமோ அதைப்போலவே தங்களது செய்கைகளை செய்து வருகின்றன. அந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து விளையாடி வருகின்றன.

 

பார்ப்பதற்கு அழகாகவும் ரசிக்கும் படியாகவும் உள்ள அந்த வீடியோ காட்சிகளை நீங்களும் பாருங்கள். இதோ அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *