ஆ க் ரோ ஷ மாக இளைஞனை தா க் க வந்த முதலை !! அடுத்த நொடியில் நடந்த ஆ ச் ச ர்யம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

முதலைக்கு பலமே தண்ணீருக்குள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட முதலையிடம் சிக்கி விட்டால் அதிலிருந்து தப்பி வருவது என்பது இலகுவான காரியம் அல்ல. முதலைகள் பதுங்கி தா க் கும் குணமுள்ள வேட்டை விலங்கினமாகும். முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே வாழ்கின்றது. குறித்த முதலை ஒன்று ஆ க் ரோ ஷ மாக இளைஞனை தா க்க முற்பட்ட அடுத்த நொடியில் நடந்த ஆ ச் ச ர் யம் என்ன தெரியுமா.

 

குறைந்த வெப்ப ர த் த பிராணிகளான இந்த முதலைகளால் வெகு காலம் வரை உணவின்றி வாழ இயலும். முதலைகள் உப்புநீர் முதலைகள் மற்றும் நன்னீர் முதலைகள் என இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் நதி அல்லது குளம் போன்ற நல்ல நீரில் வாழ்பவை நன்னீர் முதலைகளாகும். முதலைகளின் ஜீரண சக்தி அபாரமானதாகும்.

 

இவற்றின் ஜீரண உறுப்பில் சுரக்கும் அமிலங்கள் கல், எலும்பு போற்ற கடினமான பொருள்களையும் கூட கரைக்க வல்லது. இப்படி பட்ட முதலை ஒன்றை இளைஞன் ஒருவர் சர்வ சாதாரணமாக பிடிக்கின்ற வீடியோ தன தற்பொழுது வைரல் ஆகியுள்ளது. அந்த அக்காட்சிகளை நீங்களே பாருங்கள்,

 

இதோ அந்த வீடியோ காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *