முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது? மீ றி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா !!

விந்தை உலகம்

குளிர்சாதன பெட்டியை நிரப்புவதில் கவனம் கொள்ளாமல், அதில் வைக்கும் உணவுகளை சரியான நேரத்தில் பயன்படுத்தும் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இறைச்சி, கடல் உணவு போன்றவறை மிகவும் கவனாமக சமைக்க வேண்டும். சிலர் உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலோ உறைய வைத்தாலோ போதுமானது என்று நினைத்து பல நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் அதுவும் கெ டுதியானது என்பதை அறிவதில்லை.

 

குளிரூட்டப்பட்ட உணவேயானாலும் அதற்கும் சில விதிகள் உண்டு. குறிப்பிட்ட நாட்களுக்குள் அவற்றை பயன்படுத்தி விட வேண்டும். அதோடு அவற்றை பாதுகாப்பதில் அதை விட கவனம் தேவை. அவற்றை வாங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் உண்ண வேண்டும். இல்லையென்றால் உணவு வி ஷமாக மாறி பல்வேறு உ பா தை கள் நேரும் என்பதை மறக்கக்கூடாது. அப்படி நாள் கடந்து விட்டால் கண்ணை மூடி கொண்டு தூ க் கி வீச வேண்டும்.

 

பொதுவாக நம்மில் பெரும்பாலோர் குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமித்து வருகிறோம். ஆனால் ஒரு ஆய்வின்படி, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது. உண்மையில் முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? வேண்டாமா என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வோம்.

 

ஏன் வைக்க கூடாது – குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும். பின்னர் அவற்றை அறை வெப்பநிலையில் விட்டு விடுவதும் பா தி ப் பை ஏற்படுத்தக்கூடும். மேலும் குளிர்ந்த நிலை முட்டை ஓட்டில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பின்பு இது முட்டை கருவிலும் பரவக்கூடும் என்பதால் நுகர்வுக்கு ஆரோக்கியமற்றதாகிவிடும்.

 

பா தி ப் பு உண்டா – முட்டை கெடாமல் இருக்க அதனை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதன் மூலம் சில பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் வளர்ச்சியையும் திருப்பத்தையும் ஏற்படுத்தி விடும். அவை முட்டைகளின் உட்புறங்களில் நுழைய வழிவகை செய்கிறது. இதன் விளைவாக அவை உடலுக்கு தீங் கு வி ளை வி ப்பதாக கூறப்படுகிறது. மேலும் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தா க்கும் அ பா ய ம்  உள்ளது.

 

முடிவு – ஆய்வுகளின்படி சிறந்த உட்கொள்ளலுக்கு அறை வெப்பநிலையில் முட்டைகளை வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. அறை வெப்பநிலையில் சேமிக்கப்படும் முட்டைகள் குளிரூட்டப்பட்டதை விட வேகமாக அழுகாது. சிறந்த சுவையைத் தரும். இருப்பினும் நீங்கள் முட்டைகளை அதிக காலத்திற்கு அரை வெப்பநிலையிலோ அல்லது பிரிட்ஜிலோ வைத்திருக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *