கழுத்து பார்க்க ரொம்ப அசிங்கமா இருக்கா? கவலை வேண்டாம்! கருவளையங்கள் போக்க இந்த இயற்கை பொருள் போதும் !!

விந்தை உலகம்

அதிகமானவர்கள் இன்று முகம் கொடுத்தது வரும் பிரசனைகளில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்ற்து. அதாவது கழுத்தில் காணப்படும் கருவளையங்கள். சிலருக்கு முகம் என்ன தான் அழகாகவும், நிறமாகவும் இருந்தாலும் கூட கழுத்தில் உள்ள கருவளையங்கள் அவர்களது அழகையே சீர்குலைப்பதாக இருக்கும். இதனால் மனா உளைச்சலுக்கும் பலர் உள்ளாகியுள்ளார்கள்,

 

இப்படிப்பட்ட பிரச்சனையிலிருந்து வெளி வெளிவருவதாக எப்படியாவது கருவளையங்களை போக்கி விட வேண்டும் என பலவேறு நாடா முறைகளை பின் பற்றி வருகிறார்கள், என்னதான் செய்தாலும் கருவளையங்களில் கருமை போகவில்லை என்ற எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

 

பொதுவாக நம்முடைய கழுத்தில் உள்ள கருமையானது, ஏற்படுவதற்கான கரணம் என்னவேறு பார்த்தீர்களானால் நாம் ஒவ்வொருத்தரும் வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடத்தில் கருமையாகி விடுகிறது. அது நாளடைவில் பார்ப்பதற்கு அசிங்கமாக மாறிவிடுகிறது.

 

இந்த கருமையை வேறும் சோப்பு கொண்டு போக்குவது கடினம். எனவே தான் உங்களுக்காக இந்த பகுதியில் சில இயற்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றை பயன்படுத்தி உங்களது கழுத்தில் உள்ள கருமையை போக்கிக் கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வரும் போது நல்ல பலன் கண்கூடாக தெரியும்.

 

கீழே உள்ள விடியோவை பாருங்கள் ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *