வேற லெவல் நடனத்தால் இணையத்தை தெறிக்க விடும் சிறுமி !! அள்ளி குவியும் பாராட்டுக்கள் !!

விந்தை உலகம்

சிறுவர்களின் நடனத்திற்கு எப்பொழுதுமே ஒரு தனி ரசனை காணப்படும். அவர்கள் எப்படி தன நடனம் ஆடினாலும் அவர்களின் அழகே தனி அழகாக காணப்படும். அந்தளவிற்கு அவர்களின் திறமையும் அவர்களுடைய ஈடுபாடும் காணப்படும். அபப்டி ஒரு சிறுமி வீதியில் இறங்கி செய்யும் நடனத்தால் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளார்.

 

குறித்த காட்சியில் பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லோரும் நடனம் ஆடுகிறார்கள் ஆனாலும் மற்றையவர்களை விட இந்த சிறுமியின் நடனம் பார்ப்பவர்களை ரசிக்குப்படி செய்துள்ளது. எவ்வளவு தான் திறமைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்கொண்டு வருகிற போது தான் பாராட்டுகளை பெற முடியும்.

 

நடன கலைகனர்களுக்கே டப் கொடுப்பது போல நடனம் ஆடி தனது திறமையை காட்டியுள்ளார். குறித்த சிறுமியின் நடன திறமையை பார்த்த இணைய வாசிகள் பாராட்டுகளை கூறியுள்ளதோடு, குறித்த காணொளியை வைரல் ஆக்கியுள்ளார். அடித்ததுடன் குறித்த சிறுமிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தது எதிர் காலத்தில் நல்ல நடன இயக்குனராக வர வேண்டுமென தெரிவித்துள்ளார்கள்.

இதோ அந்த காணொளி ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *