குழந்தைக்கு தாயாக மாறிய குழந்தை !! இப்படியொரு பாச போராட்டமா .. நீங்களே பாருங்க !!

விந்தை உலகம்

குழந்தையின் மழலை மொழி எப்பொழுதுமே அழகு தான். குழந்தைகள் இருத்தலே அந்த வீடு சொர்க்கமாகி விடும். எப்படிப்பட்ட கவலைகளையும் மறந்து சந்தோசமாக இருக்க முடியும். அதிலும் குழந்தைகளுக்கும் நாடாகும் சண்டைகள் சற்று வேடிக்கையாக இருக்கும், அதாவது பாசத்தின் நிமித்தம் ஒருவருக்கொருவர் ச ண் டை இடுவதை வீடுகளில் அவதானித்திருப்போம் .

 

அனால் சற்று வித்தியாசமாக இங்கு ஒரு காட்சி இடம் இருக்கிறது. தனக்கு போட்டியாக வீட்டில் இன்னொரு குழந்தை வந்து விட்டாலே பொறாமை கொள்ளும் சிறார்கள் மத்தியில் இங்கு ஒரு குழந்தை தன்னுடைய தங்கைக்கு தாயாக மாரி பாச மலை பொழிந்து வருகிறார்.. அதாவது 3 வயது பெண் குழந்தை ஒன்று புதிதாக பிறந்த தனது தங்கையை முதன் முதலாக தன்னுடைய கரங்களில் தூக்கி வைத்து கொஞ்சும் அழகான காட்சி ஒன்று தான் பார்ப்பவர்கள் ரசிக்க செய்திருக்கிறது.

 

பார்பவர்களை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ள செயல் என்னவென்றால் அந்த பெண் குழந்தை தனது குட்டி தங்கையை கையில் வைத்திருக்கும் அழகு தான். பெரியவர்களை போலவே குழந்தையை அணைத்தவாறு கொடுக்கும் அந்த குழந்தையின் ரியாக்ஷன் அந்தளவுக்கு அழககாக்க காணப்படுகிறது.

 

அந்த காட்சிகளை நீக்கல் பாருங்கள், குறித்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *