அலுவலகத்தில் நடனத்தால் பட்டைய கிளப்பும் இளம் பெண்கள் !! இதுல இந்த ஜீன் ஷர்ட் போ ட் ட பொண்ணு சொல்ல வார்த்தை இல்லை !!

விந்தை உலகம்

நடனத்தை ரசிக்காதவர்கள் கிடையாது. அதிலும் குறிப்பாக பெண்களின் நடனம் சொல்லத்தேவை இல்லை. இதை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த வகையில் தான் அலுவலகம் ஒன்றில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் பெண்களின் நடன வீடியோ ஒன்று தற்பொழுது வைராலகி வருகிறது. இதில் நடனத்தினால் பட்டையை கிளப்பியுள்ளார்.

 

நடனம் என்றால் ஆடாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். நம்மையும் மீறி பாட்டுக்கும் இசைக்கும் தாளம் போடும் இயல்பு கொண்டவர்கள் தான் நாம், அதிலும் அலுவலகங்களில் மாற்று மனிகழ்வுகளில் கூட்டத்தோடு இணைந்து நடனம் செய்வதில் ஒரு தனி சந்தோசம் எல்லோறுக்கும் இருக்கும்.

 

குறித்த நிகழ்வு ஒன்று அலுவலகதட்டில் நடை பெறுகின்றது. இதில் பனி புரியும் பணியாளர்கள் இணைந்து இந்த நடனத்தை செய்துள்ளார்கள். அத்துடன் அந்த பெண்களுடன் இணைந்து மற்றைய பணியாளர்கள் மாற்று ஆண்களும் இணைந்து நடனமாடுகிறார். தற்பொழுது குறித்த வீடியோ காட்சி இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

 

இதோ  அந்த  வீடியோ காட்சிகள் கீழே கொடுக்கபட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *