மீன் பிடிக்க எவ்ளோ கஷ்டப்படுறோம் !! ஆனா இவன் எவ்ளோ ஈஸியா பிடிக்கிறான் பாருங்க !!

விந்தை உலகம்

பொதுவாக மீன் பிடிக்க மிகவும் கஷ்டபட்டு தான் மீன்களை பிடிப்பர்கள். மீன் பிடிப்பதில் அந்தளவு கஷடம் உண்டு என்பதை மீன் தான் தெரியும். ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் செய்த செயலால் தானாகவே மீன்கள் பிடிபடுகின்றன. மீன் பிடிப்பதற்கு இப்படியெல்லாமா ட்ரிக்ஸ் கண்டு பிடிப்பார்கள் என்று பார்ப்பவர்களை ஆ ச் ச ர்ய ப் பட வைத்துள்ளது.

 

அதாவது மீன் பிடித்தல் என்பது மீனவர்களாலும் சில நேரம் பொழுது போக்கிற்காகவும் செய்யப்படும் தொழில் அல்லது பொழுதுபோக்கு ஆகும். மீன்களை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே மீன் பிடிப்பு ஆகும்.

 

இத்தொழில் மூலம் மூன்று கோடியே எழுபது லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பையும் ஐம்பது கோடி பேர் மறைமுக வேலைவாய்ப்புகளையும் பெறுகின்றனர். பண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் ப ர வி யுள்ளது. ஆயினும் 18ம் நூற்றாண்டிலிருந்துதான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த இளைஞன் மீன் பிடிக்கும் காட்சிகளை பாருங்கள் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *