திருமணம் முடிந்ததும் மனைவி சொன்ன ஒரு வார்த்தை: உ ட ன டியாக வி வா க ர த்து செய்த கணவன் !!

விந்தை உலகம்

நாளுக்கு நாள் உலகில் நடக்கும் ச ம் ப வ ங் கள் நம்மை வி ய ப் படைய செய்வதாகவே காணப்படுகிறது. அதிலும் கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் ச ம் ப வ ங்கள் ஆ ச் ச ர் ய த்தையும் கேள்விகளையும் உண்டு பண்ணுகிறது. அந்த வகையில் நடந்த ச ம் ப வம் தான் திருமணம் முடிந்ததும் மனைவி கூறிய வார்த்தைக்காக உடனடியாக அவரை விவாகரத்து செய்த கணவனின் செயல் வைரலாகி வருகிறது.

 

இந்தியாவில் திருமண நாளன்று தனக்கு மாதவிடாய் என கூறியதும் கணவன் உடனடியாக விவாகரத்து செய்த ச ம் ப வம் நடந்துள்ளது. குஜராத்தை சேர்ந்த தம்பதிக்கு புதிதாக திருமணம் நடந்து முடிந்தது, தாலி கட்டியவுடன் பிரார்த்தனைக்காக கோவிலுக்கு செல்ல நினைத்தனர்.அப்போது தனக்கு மாதவிடாய் இருப்பதாக கணவரிடம் தெரிவித்துள்ளார், இதனால் அ தி ர் ச் சி யடைந்த கணவன் தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார்.

 

இதனை தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல், வி வாகரத்து கோரி நீ தி ம ன் றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், தனது மூத்த சகோதரர் ஏற்கனவே வீட்டை கவனித்து வருவதால், குடும்ப செலவினங்களுக்கு தான் பணம் கொடுக்க கூடாது என மனைவி க ட்டாயப்படுத்தியதாக அவர் கு ற் றம் சாட்டியுள்ளார்.

 

மேலும் வீட்டில் உடனே ஏசி இயந்திரம் பொருத்த வேண்டும் எனவும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என தன்னிடம் ச ண் டை யி ட் டதால் விவாகரத்து கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *