சிறுவனுக்கு இணையாக நடனம் கற்றுக்கொள்ளும் கரடி !! மெ ய் சி லிர் க்க வைத்த தருணம் !!

விந்தை உலகம்

நடனம் என்பது எல்லோரும் விரும்பும் ஒன்றாகும், அதிகமாக நடனம் செய்வதை அநேகர் விரும்புவார்கள், அதிலும் மற்றவர்கள் நடனம் ஆடும் போது அதனை ரசிப்பவர்கள் அதிகம் என்றே கூறலாம், இங்கு ஒரு காட்சியில் சிறுவன் ஒருவர் துள்ளி குதித்து விளையாடுகிறார். அதற்கு இணையாக எதிர் பக்கமாக ஒரு கரடியு முனைந்து துள்ளி குதித்து நடனம் ஆடும் வீடியோ பார்ப்பவர்களை ஆ ச் ச ர் யப்பட வைத்துள்ளது.

 

பொதுவாக விலங்குகள் செய்யும் சில குறும்புகள் மனிதர்களை ரசிக்க வைப்பது உண்டு, ஆனால் இங்கு இந்த கரடி செய்தும் வினோத விளையாட்டு ரசிப்பதையும் தாண்டி ஆச்சர்யப்படவும் வைத்துள்ளது என்றே கூறலாம், ஏனெனில் நடனம் என்பது மனிதர்களுக்கு இயல்பான ஓன்று, ஆனால இங்கு அந்த கரடி துள்ளி குதித்து நடனம் செய்வது ரசிக்க செய்துள்ளது.

 

இந்த சிறுவன் கரடியை பார்த்த சந்தோஷத்தில் விளையாடுகிறார். எதிர் பக்கத்தில் நீருக்குள் இருக்கும் இந்த கரடியும் அந்த சிறுவனுக்கு நிகராக துள்ளி குதிக்கிறது பார்ப்பதற்கு அழகாகவும் அதே வேளையில் வியக்க தக்கதாகவும் இருப்பதால் தற்பொழுது குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

இதோ அந்த காணொளியை பாருங்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *