கோவிலுக்கு சென்ற பெண்ணை தூக்கிச் சென்று காவலர்கள் !! என்ன காரணம் என்று தெரியுமா !!

விந்தை உலகம்

இன்றைய உலகில் மனித நேயம் என்பது எல்லோரிடத்திலும் குறைந்து கொண்டு செல்கிறது. தான் உன்டு தன் வேலை உண்டு என்று வாழ்தல் போதும் என்கிற உணர்வுடன் அதிகமானபவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த உலகில் தலை சிறந்தது என நாம் கருதும் மனித நேயத்தை நாம் எதாவது ஒரு வகையில் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அந்நாள் இதற்கு விதிவிலக்காக ஒரு சிலரும் இருக்கிறார்கள்

 

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து சென்ற 58 வயது பெண் பக்தர் ஒருவர் அங்குள்ள மலைச்சரிவில் ம யக்கம் வந்து கீழே வி ழுந்துள்ளார். அதைப் பார்த்த பணியில் இருந்த காவலர் ஷேக் அர்ஷாத் என்பவர் உடனே அப்பெண்ணைத் தனது முதுகில் வைத்து சுமர் 6.கிமீ தூரம் சுமர்ந்து சென்று அவருக்கு தக்க மருத்துவ உதவி செய்துள்ளார்.

 

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெண்ணை சுமந்து சென்ற காவலரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் மனித நேயம் உள்ளவர்கள் இன்னும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக இந்த காவலர் செய்துள்ள செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.

 

அதே நேரத்தில் அந்த காவலருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டையும் இணைய வாசிகள் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *