மனிதர்களுக்கு நிகராக சிலம்பம் கற்றுக்கொள்ளும் கரடி !! என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க !!

விந்தை உலகம்

சிலம்பம் என்பது தமிழர்களின் பாரம் பரியமாகும். தற்போதைய காலங்களில் இதன் பாவனை குறைந்தும் அழிந்து கொண்டும் செல்கிறது என்றே கூறலாம், இன்றைய காலங்களில் மனிதர்களே இதை மறந்து போகின்ற சூழலில் கரடி ஒன்று சிலம்பம் கற்றுக் கொள்ளும் வீடியோ தற்பொழுது இணையங்களில் வைரலாக பரவி பார்ப்பவர்களை வி ய ப் புக்குள்ளாக்கியுள்ளது.

 

பொதுவாக மிருகங்கள் இன்றைய நாட்களில் எதையாவது குறும்பாக சேட்டால் போதும் அதை படம் பிடித்து  அதனை இணையத்தில் பதிந்து விடுவார்கள். இவ்வாறு மிருகங்கள் செய்வதும் மிகவும் அழகாக தான் இருக்கும். சின்ன சின்னதாக செய்யும் குறும்புகள் மனிதர்களை ரசிக்க வைத்து விடும்.

 

அந்த வகையில் தான் குறித்த வீடியோ பதிவும் காணப்படுகிறது. அதாவது மனிதர்களுக்கு நிகராக ச ண் டை பயிற்சி எடுப்பது போல காணப்படுகிறது இந்த வீடியோ காட்சி. அதில் ஒரு தடியை வைத்தது கொண்டு அழகாக மாறி மாறி தடியை சுழற்றுகிறது, பார்ப்பதற்கு சிலம்பம் கற்று கொள்வது  போல இருக்கிறது.

 

யார் இதை எல்லாம் கற்று கொடுத்த்தார்கள். எப்படி மிருகங்கள் இதை எல்லாம் காற்று கொள்கின்றன என்ற கேள்விகளும் எழுகின்றது. அதே நேரத்தில் தடியை  நோக்குறித்த கம்பத்தினை மேல் நோக்கி எரிந்து விட்டு மீண்டும் அதை பிடித்து சுழற்றுவது இன்னும் சிரிக்க வைக்கிறது, இதனாலேயே குறித்த வீடியோ அநேகரால் பகிரப்பட்டு வருகிறது.

 

அந்த வீடியோ காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்களே பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *