எப்படி கைகளை கழுவ வேண்டுமென டெமோ கற்று கொடுத்த குரங்கு குட்டி !! நீங்களே பாருங்கள் அசந்து போயிடுவீங்க !!

விந்தை உலகம்

தற்போதைய காலங்களில் கண்டிப்பாக எல்லோரும் கைகளை கழுவ வேண்டியது அவசியமாகும், ஏனெனில் தற்போதியய் நோய் தாக்கத்திலிருந்து நம்மை பாத்து காத்தது கொள்ள கட்டாயம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் மாற்றும் சுகாதார பிரிவினரும் கூறி வருகிறார்கள், இதற்கு டெமோ காட்டும் விதமாக இந்த குரங்கு குட்டியின் செயல் காணப்படுகிறது,

 

என்ன தான் கோரினாலும் சில வேளைகளில் கைகளை கழுவுவதை நாம் மறந்து விடுகிறோம். ஆனால் கைகளை கழுவி சுத்தமாக இருப்பது கட்டாயம் நம்மை நோய் நொடிகளிலிருந்து பாதுகாக்கும், வெளியில் சென்று வந்தால் கட்டாயம் கை கால் முகத்தினை கழுவ வேண்டியது அவசியமாகும்.

 

இதை உணர்த்தும் விதமாக குறித்த குரங்கு குட்டியின் செயல் காணப்படுகிறது, எப்படி கைகள் மற்றும் முகத்தினை கழுவ வேண்டும் என்பதற்கு டெமோ செய்து காட்டுவது பூலை இங்கு ஒரு குரங்கு குட்டி ஒன்று சிங் ஒன்றின் உள்ளே அமர்ந்து இருந்து கை மற்றும் முகங்களை கழுவிக்கொண்டு இருக்கிறது.

 

தற்பொழுது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது, அதே நேரத்த்தில் இந்த குரங்கு செய்யும் இந்த செயல் ரசிக்கும் படியாகவும் காணப்படுகிறது அந்த வீடியோ காணொலியை பாருங்கள் உங்களுக்கே புரியும். வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *