நொடியில் நடக்கும் அ தி சயம் … தப்பிக்க வழி செய்யும் அ தி சய நண்டின் வைரல் காணொளி !!

விந்தை உலகம்

இயற்கை பல அ தி ச ய ங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதை ரசிக்கும் பொழுது தான் அதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்ள முடிகிறது. இவாறான அ தி ச ய ங்களை இலகுவில் பார்த்திட முடியாது. இயற்கை அ தி ச ய ங்கள் பலவையும் தன்னகத்தே கொண்டது. என்னதான் இன்று விஞ்ஞானம் வளர்ந்து ஆர்க்கிடெச்சர் படித்தவர்கள் வித, விதமாக வீடு கட்டி அழகுப் பார்த்தாலும் இன்றும் இயற்கையாக சில உயிரிகள் தங்களுக்குத்,

 

தாங்களே கட்டிக் கொள்ளும் வீட்டுக்கு இணை எதுவும் இல்லை.சிலந்தி அழகாக வலை போன்று பின்னி அதில் சொகுசாக குடியேறும். நத்தைக்கும், ஆமைக்கும் இயல்பிலேயே அதன் உடல் அமைப்பு ஓடுபோல் இருக்கும். இப்படி நிறைய சொல்லலாம். இங்கேயும் அப்படித்தான். நண்டு ஒன்று, கடற்கரை மணலில் தனக்குத்தானே வீடுகட்டிக் கொண்டு இருக்கிறது. அது வீடு கட்டு மழைக்கே தனி ரசனையாக இருக்கிறது

 

அதுவும் வெறும் 20 நொடியில் மிக நேர்த்தியாக கடலில் இருந்து மண் எடுத்து இந்த நண்டு அழகாக தன்னைச் சுற்றி வீடுகட்டிக் கொள்கிறது. குறித்த அந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அதிகமான நேரங்களில் நண்டு கட்டிய வீடடைய ம்தான் பார்த்திருப்போம் இங்கு அந்த நடத்தி கட்டும் அழகை பார்க்க அவ்வளவு அழகாக உள்ளது.

 

அநேகரை இந்த வீடியோ கவர்ந்துள்ளதால் தற்பொழுது இணைத்தில் வே கமாக ப ரவி வருகின்றது. இதோ நீங்களே பாருங்களேன். அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *