இப்படியொரு கிளியின் நடிப்பை எங்கயும் பார்த்திருக்கமாடீங்க !! என்ன நடிப்புடா சாமி … மிஸ் பண்ணிடாதீங்க !!

விந்தை உலகம்

கிளிகள் பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் செல்ல பிராணியாக வளர்க்க பட்டு வருகின்றது. வீடுகளில் இருக்கும் கிளிகள் பேசுபவையாக காணப்படும். எதை சொல்லி கொடுக்கின்றோமோ அதிக அப்ப்டியே சொல்லும் திறமை கிளிகளுக்கு உண்டு ஆனால் இங்கு இருக்கும் ஒரு கிளி அதற்கும் மேலாக தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளது.

 

சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்று தான் கேள்வி பட்டு இருப்போம், ஆனால் நடிகர் திலகத்தையே மிஞ்சும் அளவுக்கு இந்த கிளியின் செயற்பாடு காணப்படுகிறது. அதாவது கிளியை வார்க்கும் நபருடன் இணைந்து ஒரு புது வித விளையாட்டை விளையாடுகிறது என்றே கூறலாம்.

 

அவர் செய்யும் ஆக்ஷன் ஏற்றாற்போல இறந்தவர் போல இபிந்த கிளி பாவனை செய்கிறது. பின்னர் அவர் அந்த கிளியை எடுத்து மறுபடியும் ஷோபா செட்டில் நிமிர்த்தி வைக்கிறார். ஆனால் கிளியோ மீண்டும் இறப்பது போலவும் அவரின் செய்கைக்கு ஏற்றாற்போல கீழே விழுவது போலவும் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்திடுகிறது.

 

இவ்வளவு திறமையாக தனது நடிப்பை வெளிப்படுத்திடும் இந்த கிளியின் செயல் அநேகரை கவர்ந்துள்ளது. அதே நேரத்தில் அந்த கிளியின் செயலை கண்டு ஆச்சர்யப்பட்டது மட்டும் இன்றி அநேகர் தமது இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த அழகாக கிளியின் நடிப்பு திறன் வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது.

 

வீடியோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *