முதலையிடம் சிக்கிய கொக்கு !! எ தி ர்பாராத நேரத்தில் நடந்த திரும்பம் …. வைரலாக காணொளி !!

விந்தை உலகம்

முதலை என்றாலே சற்று ஒரு நடுக்கம் இருக்கும். ஏனெனில் விளங்கி சாப்பிடும் காட்சி அந்தளவுக்கு காணப்படும். முதலையைக் கண்டால் நடுங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமின்றி மனிதர்களைக் கூட உண்ணும். குறித்த காட்சி ஒன்றில் முதலையிடம் சிக்கி இருந்த கொக்கின் காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

 

இங்கு அவ்வாறான முதலை ஒன்று நீரின் கரை ஓரத்தில் படுத்து இருக்கிறது. அது தன்னுடைய வாயை திறந்த வண்ணம் ஓரத்தில் படுத்து இருக்க. அந்த நேரத்தில் முதலையின் பக்கத்தில் வந்து கொக்கு வந்து செல்கிறது. அந்த கொக்கு முதலையின் அருகில் மெல்ல மெல்ல அருகில் சென்று முதலையை சீண்டிவிட்டுச் செல்கின்றது.

 

குறித்த காட்சியில் ஆரம்பத்தில் என்ன நடக்கப்போகின்றது? முதலை கொக்கை பிடித்துவிடுமோ? என்று மிகவும் டென்ஷனாக இருந்த நிலையில், இறுதியில் செம்ம ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. தன்னை கொத்தும் கொக்கை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என முதலையும் ட்ரை பண்ணுகிறது ஆனால் இங்கு வேற மாதிரி நடந்துள்ளது இது குறித்த காணொளி கீழே கொடுக்க பட்டுள்ளது.

 

வீடியோ காட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *