சிங்கத்தையே ப ய ப் பட வைத்த கீரிப்பிள்ளை … என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க !!

விந்தை உலகம்

காட்டின் ராஜ எனறால் சிங்கம் தான். சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. பாடல்களிலும் இலக்கியங்களிலும் கதைகளிலும்கூட சிங்கம் காட்டு ராஜா என வர்ணிக்கப்பட்டுள்ளது.பண்டைய நாகரீகங்கள் தொட்டு வீரத்துக்கும் விவேகத்திற்கும் எடுத்துக்காட்டாக சிங்கம் உவமானப்படுத்தப்பட்டு வந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். அப்படிப்பட்ட சிங்கத்தையே ஒரு கீரி ப ய ப் பட வைத்துள்ளது.

 

சிங்கத்தைக் கண்டிராத யாரும் இருக்கமாட்டீர்கள். புத்தகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், மிருகக் காட்சி சாலையிலும் நிச்சயமாக நீங்கள் சிங்கங்களைக் கண்டிருப்பீர்கள். பூனை இனத்தைச் சார்ந்ததுதான் சிங்கம். பூனை இனத்து விலங்குகளில் புலிக்கு அடுத்ததாக பெரியது சிங்கம்தான்.

 

நாம் புகைப்படங்களிலும் தொலைக் காட்சிகளிலும் பார்த்திருப்பதைவிடவும் பெரியவைதான் இவை. ஆண் சிங்கம் பெண் சிங்கத்தைவிடவும் பெரியது. பெரிய தலையும் அடர்த்தியான பிடரி மயிரும் இவற்றுக்கு உண்டு. இந்தப் பிடரி மயிர்தான் அவற்றுக்கு மிடுக்கையும் அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கின்றது. பெண் சிங்கத்திற்கு பிடரி மயிர் இருக்காது. ஆண் சிங்கத்தை விட சிரிதாக இருக்கும்.

 

சிங்கங்களின் கர்ஜனையின்போது வரும் ஒலியின் அலை வரிசை பலமானது. இதனைத் தாங்க முடியாத ஏனைய விலங்குகள் சிங்க கர்ஜனைக்குப் பயந்து பின்வாங்கிச் சென்றுவிடும். சிங்கமொன்றின் கர்ஜனை எட்டு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் வேறு ஒரு சிங்கத்தினால் கேட்க முடிகின்ற அலவு பலமாக இருக்கும்.

 

ஆனால் கீரி என்பது ஒரு சிறிய விலங்கினமாகும் குறித்த காணொளி ஒன்றில் கீரையை பார்த்து சிங்கமே பயப்படும் அளவுக்கு அந்த கீரியின் செயற்பாடு அமைந்துள்ளது அதை நீங்களே பாருங்கள் வீடியோ கீழே …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *