பாசத்தை வார்த்தைகளால் சொல்வதை விட செயட்பாடுகளால் தான் வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் ஒருவர் மீது இன்னொருவருக்கு இருக்கும் அன்பினை உணர்ந்து கொள்ள முடியும். இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதற்கு இந்த வீடியோவில் உள்ள நாய் ஒன்றின் காட்சி வைரலாகி வருகிறது.
பொதுவாக மனிதர்களுக்கும் மட்டும் இல்லை விலங்குகளுக்கும் அன்பு பாசம் அரவணைப்பு உள்ளது என்பதனை அறிந்து இருப்போம் அதை மெய்ப்பிக்கும் படி தான் இந்த காட்சி அமைந்துள்ளது. பொதுவாக விலங்குகள் தனித்து செயட்படுபவையாக தான் இருக்கும். அதாவது உணவினை தான் மட்டும் உண்ண வேண்டும் எனும் இயல்பு.
இதை நமது வெஈடுகளிலும் கண்டு இருப்போம் ஒரு விலங்குக்கு உணவு கொடுத்தால் மற்றைய விலங்குகளுக்கு இடையில் ச ண் டை கள் ஏற்படுவதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு நாய் மற்றைய விலங்குகளுக்கு உணவு கொடுப்பது மனதை நெகிழ செய்த ச ம் ப வ மாக காணப்படுகிறது.
பண்ணை ஒன்றில் உள்ள முயல் குட்டிகளுக்கு குறித்த நாய் ஓன்று கரட்களை உணவாக கொடுக்கும் வீடியோ தற்பொழுது வைராலகி வருகிறது அதன் காட்சிகளை பாருங்கள். அப்போது தான் அந்த நாயின் அன்பினை உணர்ந்து கொள்ள முடியும். வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது.
வீடியோ …….
I consider dogs have the best heart in the world. pic.twitter.com/fP4h9RY88V
— Jagan Singh IFS (@IfsJagan) August 22, 2020