வெயில் தா க் க த்தினால் ஏசியை தேடி ஓடிகிறீர்களா? இதை படிங்க .. அ தி ர் ச்சி தகவல் !!

விந்தை உலகம்

அதிகமானவர்கள் வெயில் காலங்களில் ஏசியை பயன்படுத்துவார்கள், அதிலும் குறிப்பாக அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் அனுதினம் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள். வெயில் சற்று அதிகமாகி வியர்த்தால் போதும் உடனே ஏசியை அதிகமாக்கி விடுவார்கள். கோடைகாலத்தில் வெப்ப தா க் க த்தில் இருந்து த ப்பித்துக்கொள்ள ஏசி இருந்தாலும் அதன் பயன்பாடு சருமத்திற்கு தீங்கும் விளைவிக்கும்.

 

ஏசியின் பயன்பாடு அதிகரிக்கும்போது அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் சருமம் வறட்சி அடையும். உதடுகளும் உலர்ந்துபோய் விடும். ஏனெனில் வெப்ப தா க் க த் தை கட்டுப்படுத்துவதற்காக ஏசியில் இருந்து வெளிப்படும் செயற்கை குளிர் பெரும்பாலானவர்களின் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது.

 

அதிலிருந்து தற்காத்து கொள்ள அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். உதடுகள் வறட்சி அடைவதை தவிர்க்க அதற்குரிய கிரீம்களை பயன்படுத்த வேண்டும். ஏசியில் இருப்பவர்கள் அறையின் வெப்பநிலையை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மிதமான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சரும பா தி ப் பின் தன்மை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற பா தி ப் பு கள் கூட ஏற்படலாம்.

 

தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பா தி ப் பு கள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் அதிகமாக ஏசியை பயன்படுத்துவது உடல் நலக்கோ ளாறை அதிகப்படுத்திவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *