ஒரு மலர் தோட்டத்தில் முளைத்த மீன் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!!
முன்னொரு காலத்துல புஷ்பவரம் அப்பிடிங்கிற கிராமத்துல லிங்கையா என்ற விவசாயி இருந்தான் அவனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் ஊர்ல இருக்கிற எல்லாரையும் சிரிக்க வைச்சிக்கிட்டே இருப்பான் லிங்கையாவுக்கு ஒரு முறை தோட்ட வேலையில் ஆசை வந்துச்சு உடனே தன்னுடைய தோட்டத்தில குழி தோண்டி விதவிதமான பூக்கள் செடியை வைச்சு தண்ணி ஊத்துனான் தோட்ட வேலைகளை அவனோட நண்பர்கள் சில யோசனைகள சொல்லி உதவி பண்ணுணாங்க கொஞ்ச நாளுக்கு அப்புறம் லிங்கையாட தோட்டம் முழு பூந்தோட்டமா மாறிடுச்சு ஒருநாள் […]
Continue Reading