இந்த மலைப்பாம்பு எத்தனை கோடி என்று தெரியுமா?? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!
பாம்பு என்றால் படையே ந டு ங்கும் என்பார்கள்.. அதுபோலவே பாம்பிற்கு பயமில்லாதவர்கள் இவ்வுலகில் எவருமில்லை. மலைப்பானது நச்சு தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன இது ஒருபுறம் இருக்க, பாம்புகள் மனிதர்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிப்பதுமில்லை. விலங்குகள், பறவைகள் என அனைத்திற்கும் […]
Continue Reading