அப்படி என்ன ஸ்பெஷல்னு மட்டும் கேட்காதீங்க மில்லியன் பேரை மீண்டும் மீண்டும் பார்க்க செய்த வைரல் காணொளி !! குட்டிபாப்பா செம்மயா தான் ஆடுறாங்க பாருங்க !!
மீண்டும் மீண்டும் பார்க்க செய்த நடனம் ….. சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். அதே நேரத்தில் எதையாவது செய்துகொண்டு சந்தோஷசமாக இருப்பதையே அதிகமான சிறு குழந்தைகள் விரும்புகின்றன. பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை […]
Continue Reading