உயிருடன் இருந்த அண்ணனை குளிர்சாதன பெட்டியில் வைத்த தம்பி; வி சா ர ணையில் வெளியான அ தி ர்ச்சி

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74). இவருடைய தம்பி சரவணன் (70) சற்று மனநிலை பாதித்தவர். இவர்களின் தங்கை மகள்கள் ஜெயபிரியா, கீதா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. இதனையடுத்து, அவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தம்பி, சிறிது நேரத்தில் இ ற ந்துவிடுவார் என நினைத்தார். ஆனால், பல மணி […]

Continue Reading

5 லட்சத்திற்கு ஆர்டர் செய்து பூனைக்குட்டியை வாங்கிய தம்பதிகள்; பின்னர் காத்திருந்த பே ர திர்ச்சி

பிரான்ஸ் நாட்டின் உள்ள லே ஹாவ்ரே நார்மண்டியை சேர்ந்த தம்பதிகள் சவானா வகை பூனைக் குட்டியை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். இந்த சவானா வகை பூனைக் குட்டி ஆப்பிரிக்கா நாட்டில் மிகவும் பிரபலமானது. இதனை வாங்கி வளர்க்க ஆசைப்பட்ட தம்பதிகள், இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் கொடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். இதையடுத்து, ஆர்டர் செய்தவாறே பூனைக்குட்டியும் வந்தது. உடனே ஆசையாய் வாங்கிய பூனையை பார்த்து பார்த்து வளர்த்த தம்பதிக்கு தி டீ ரென […]

Continue Reading

தோல் சுருக்கத்தை நீக்கி ர த் த த்தை சுத்தப்படுத்தும் உலர் பலங்கள்.. எப்படி சாப்பிடவேண்டும்?

பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும். பழங்களை உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும். உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் […]

Continue Reading