இந்த இடத்திற்கு காலணி அணிந்து மட்டும் செல்லாதீங்க !! து ர தி ர் ஷ்டம் விடாமல் துரத்துமாம் !!

காலணிகள் அணிந்து கொண்டே படுக்கையறை செல்வது, வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதெல்லாம் சாதாரணமாகி விட்டது. நாம் காலணி அணிந்து உள்ளே செல்லாத ஒரே இடமாக கோவில்தான் இருக்கிறது. அதுவும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு என்று தெரியவில்லை.காலணிகள் அணிவது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் அதனை எங்கு அணிய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அதைவிட அவசியமானதாகும்.   ஏனெனில் நம் முன்னோர்கள் காலத்தில் வீடு வாசலை தாண்டி வீட்டிற்குள் காலணிகள் அணிந்து செல்வது என்பது […]

Continue Reading